விநாயகர் சிலை ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என்பதில் இரு பிரிவினர் இடையே மோதல்.

திருப்பூரில் நேற்றிரவு விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும் போது, யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என்பதில், இரு பிரிவு இளைஞர்கள் இடையே மோதல்.ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேர் கைது இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் படுகாயமடைய, இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகியோர் கைது.
Tags : விநாயகர் சிலை ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என்பதில் இரு பிரிவினர் இடையே மோதல்