உலக மீனவர் தினம் 2022:

by Admin / 21-11-2022 04:55:01pm
உலக மீனவர் தினம் 2022:

 

உலகம்  முழுவதும்  உள்ள மீனவ சமூகத்தினர் ஒவ்வொரு  ஆண்டும்  நவம்பர் 21  ஆம் தேதி உலக மீனவ  தினதை  கொண்டாடுகின்றனர்.. உலகெங்கிலும் உள்ள அனைத்து மீனவர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த  ஒவ்வொரு  ஆண்டும்  இந்த  நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆரோக்கியமான  கடல்  சுற்று ச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது .மீன் வளத்தின் நிலையான இருப்புகளை உறுதி செய்கிறது. எந்தவொ ரு நாட்டிலும் மீனவ சமூகத்தின்  சமூக-பொருளாதார வளர்ச்சியில் மீன்பிடித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களில் பெரும் பகுதியினருக்கு இது வாழ்வாதாரமாக உள்ளது.

 

Tags :

Share via