15 வயது மாணவனை 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்த ஆசிரியை

அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோவில், 15 வயது சிறுவனை 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்ததாக கிறிஸ்டினா ஃபார்மெல்லா (30) என்ற பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, அவர் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு அருகிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என வினோத கோரிக்கையை முன்வைத்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தார். தனது மனைவி மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக அவரது கணவர் கூறிவருகிறார்.
Tags :