கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதையை முதலவர் மு.க.ஸ்டாலின் செலுத்தினர். அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினார்கள்.
Tags :