நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

by Staff / 01-03-2025 12:56:47pm
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags :

Share via