கருப்பாயூரணி கார்த்திக்கு 8 லட்ச ரூபாய் மதிப்புடைய முதலமைச்சரின் பரிசான கார்
பத்தாவது சுற்றும் முடிவில் கருப்பாவூரணி கார்த்திக் 19மாடுகளை அடக்கி முதல் இடத்திலும் 16 மாடுகளை பிடித்து அபி சித்தர் இரண்டாவது இடத்திலும் இடத்திலும் சோழவந்தான் சந்தோஷ் 11மாடுகளை அடக்கி ஸ்ரீதர் மூன்றாவது இடத்திலும்
1001 மாடுகள் கலந்து கொண்டன. கடைசி சுற்றி 39 வீரர்கள் போராடி மாட்டை அடக்க முயற்சி மேற்கொண்டனர். பொங்கல் அன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு காணும் பொங்கலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுடன் நிறைவு பெற்றது. கருப்பாயூரணி கார்த்திக்கு 8 லட்ச ரூபாய் மதிப்புடைய முதலமைச்சரின் பரிசான கார் வழங்கப்பட்டது.. சிறந்த காளை உரிமையாளர் பாலாவுக்கு டிராக்டர் பசு-கன்று. பரிசாக வழங்கப்படுகிறது,.முதலிடம் பிடித்த சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்குபவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டாவது பரிசு அபி சித்தர்க்கு பைக் 2 லட்ச ரூபாய் பரிசு சிறந்த காளை உரிமையாளருக்கு இரண்டாம் பரிசு பைக் பரிசளிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு பைக் 1 லட்ச ரூபாய் பரிசு வெற்றியாளருக்கு கொடுக்கப்பட்டது..
மூன்று நாட்களாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லி ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
Tags :


















