கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றுமிக கனமழை பெய்யவாய்ப்பு.

by Editor / 18-08-2024 08:57:35am
கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றுமிக கனமழை பெய்யவாய்ப்பு.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

 

Tags : இன்றுமிக கனமழை பெய்யவாய்ப்பு.

Share via

More stories