கோர் பேவேக்ஸ் தடுப்பூசி புஸ்டர்ஸ் டோசாக செலுத்திகொள்ள மத்திய அரசு அனுமதி

18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர் பேவேக்ஸ் தடுப்பூசியை புஸ்டர் டோசாக செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு தவணையாக கோவில் தடுப்பு ஊசிகளை போட்டு இருந்தாலும் நிறுவனத்தின் கோர் பேவேக்ஸ் தடுப்பூசியை புஸ்டர்ஸ் டோசாக போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Tags :