அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
மருத்துவப் படிப்பில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்பு.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறோம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tags :