அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் வழக்கு- ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

by Staff / 06-06-2025 10:54:32am
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் வழக்கு- ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேயன் விளை கிராமத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் காரியாலயத்தில் இருந்த அதிமுகவை சேர்ந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக தூத்துக்குடி  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் வழக்கு விசாரணைக்காக தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் சுமதி உத்தரவு

 

Tags : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் வழக்கு- ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Share via