வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்

by Editor / 30-11-2021 01:00:04pm
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்,தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது,தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும்,தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும்: வானிலை மையம்

 

Tags :

Share via