சுப்மன் கில் சதம் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இரண்டாவது தொடர்விளையாட்டிலும் சுப்மன் கில் சதம் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார். இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறாத இந்திய அணி இந்த இரண்டாவது தொடரில் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் அதிகரித்துள்ளன முதல் நாளில் இந்திய அணி 587 ரன்களும் இங்கிலாந்து அணி 407 ரன்களும் பெற்றிருந்த நிலையில் இரண்டாவது முறையில் இன்றோடு நிறைவு பெற உள்ள தொடர் நிலையில் இந்திய அணி 427 ரன்களையும் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை பெற்று விளையாடிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி இந்திய அணியை வெற்றி கொள்ள 536 ரன்கள் இன்னும் மீதம் இருக்கிற 90 ஓவர்களில் எடுத்தாக வேண்டிய நிலை உள்ளது. கிட்டத்தட்ட இந்த இரண்டாவது தொடர் இந்திய கைவசம் ஆகும் என்பது உறுதியாகிறது.

Tags :