தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி-மாநாட்டிற்க்குபின் முடிவு- டி.ராஜா.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, "வரும் ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும். கூட்டணி தொடர்பான முடிவை மாநில தலைமை முடிவு செய்யும். பாஜக கட்சியானது அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில்ல் கால் ஊன்ற பார்க்கிறது, அது முறியடிக்கப்பட வேண்டும்" என்றும்,பாஜகவுடன் கூட்டணி சேரும் எந்த அணியும் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
Tags : தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி-மாநாட்டிற்க்குபின் முடிவு- டி.ராஜா.