திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்-சீமான் 

by Editor / 30-03-2025 01:15:50pm
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்-சீமான் 

 சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரபல நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டது.இது நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “தமிழக முதல்வர் முதல் இடம், 2வது இடத்தில் விஜய் என்ற கருத்துக்கணிப்பு என்பது கருத்துக்கணிப்பா அல்லது கருத்து திணிப்பா?. நாதக பெயர் அதில் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் நான் புரட்சி செய்ய வந்தேன், பிசினஸ் செய்ய வரவில்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன். கூட்டு சேர்ந்து எதிரியை சந்திக்கமாட்டேன்” என்றார்.
 

 

Tags : திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்-சீமான் 

Share via