கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்- வனத்துறையினர் கண்காணிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளான சீனிவாசபுரம், தேன்பண்ணை பகுதியில் கடந்த இரு நாள்களாக சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சம்.இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்- வனத்துறையினர் கண்காணிப்பு