மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி
மகா கும்பமேளாவில் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லக்னோ, உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் 'மகா கும்பமேளா' இன்று தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி