ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு.

by Editor / 21-09-2024 04:37:38pm
ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு.

திண்டுக்கல் பிள்ளையார் நத்தத்தில் அமைந்துள்ள ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்டு தயாரிக்க கொண்டு செல்லப்பட்ட நெயில் கால்நடைகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டாவது நாள் சோதனையில் சென்னையில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி காலை 9.30 மணியிலிருந்து இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு  பொருள்களின் மாதிரிகள் அதிகமாக உள்ளதால் ,சோதனை நடத்தப்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : ஏ ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு.

Share via

More stories