தென்னாப்பிரிக்கா நாட்டின் தூதர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Admin / 22-09-2022 04:41:53pm
தென்னாப்பிரிக்கா நாட்டின் தூதர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தலைமைச்செயலகத்தில்,இந்தியாவிற்கான தென்னாப்பிரிக்கா நாட்டின் தூதர் . ஜே.எஸ்.டெபிலே மற்றும் துணைத் தூதர் அண்ட்ரியா குன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்துப் பேசினார்கள்.
 
Tags :

Share via