சென்னை உருவாகி 383 ஆண்டுகள்

by Admin / 21-08-2022 11:19:18pm
சென்னை உருவாகி 383  ஆண்டுகள்
சென்னை பெசன்ட நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சென்னை தினம் சென்னை  உருவாகி 383    ஆண்டுகள்    கடந்த நிலையில்  அதைக்கொண்டாடும்  விதமாக   சென்னை  பெசன்ட் நகர் எல்லியர்ஸ்  கடற்கரையில் பாரம்பரிய கலைவிழா பரதநாட்டியம் .ஒயிலாட்டம்,பறையாட்டம் .கரகாட்டம்  என  பல்வேறு    நிகழ்ச்சிகள்  கொட்டும்  மழையில்     திறந்த வெளி    அரங்கில்  பார்வையாளர்களின்   ரசிப்பால்   கலைஞர்கள்ஆர்வமுடன்   ஆடிபாடி  கண்டுகளித்தோரை  களிப்படைய  வைத்தனர்.
சென்னை உருவாகி 383  ஆண்டுகள்
 

Tags :

Share via