உதயநிதி அமைச்சராவதுதான் புதிய மாடல் ஆளுநர் தமிழிசை

by Staff / 13-12-2022 05:21:36pm
உதயநிதி அமைச்சராவதுதான் புதிய மாடல் ஆளுநர் தமிழிசை

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் புதிய திராவிட மாடல் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாங்கள் 25 ஆண்டுகள் அரசியல் பணி செய்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். ஆனால் தற்போது வாரிசு அரசியல்தான் நடந்து வருகிறது என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்

 

Tags :

Share via