ஆளுநரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா

by Staff / 13-12-2022 05:24:46pm
ஆளுநரை  பதவியில் இருந்து நீக்கும் மசோதா

கேரள ஆளுநர் அரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான மசோதா மாநில சட்டசபை9யில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த மசோதாவை கேரள அரசு நிறைவேற்றியது. கேரளாவில் ஆளுநருக்கும், ஆளும் கட்சிக்கும் தொடர்ந்து முரண்பாடு நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo