கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிடுவதற்கு மூன்று நிபந்தனை விதிப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டக் களத்தில் குதித்திருந்தவர்கள் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற பொழுது அவர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினுடைய போராட்டம் பல்வேறு திசை எங்கும் பரவ ஆரம்பித்ததை அடுத்து இணைய முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும். எனில்,
1, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
2, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு தல ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
3, கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வருதல் வேண்டும்.
என்கிற மூன்று நிபந்தனைகளை மத்திய மத்திய ஜே. பி. நட்டாவிடம் தெரிவித்தனர்.
Tags :


















