இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு

by Admin / 30-01-2024 10:43:38am
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,860 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,330 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி 30 காசு  அதிகரித்து 78 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via