டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
டெல்லியில், பள்ளிக்குழந்தைகளுக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதை அடுத்து அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ஐநூறு ரூபாய் அபதாரம் விதிக்கப்படும்என்றும்.கொரோனா பரவல்காரணமாக பேரிடர்மேலாண்மைக்குழு கூடி விவாதித்தது..அதன்படி பள்ளி மாணவர்கள் கொரோனா காரணமாக அதிகம் பாதிப்படையாதிருக்க பள்ளிகளை மூடலாமா என்று ஆலோசிக்கப்பட்டு,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாமென முடிவெடுக்கப்பட்டதாக தகவல்.இருப்பினும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Tags :
















.jpg)


