மின்னல் தாக்கி விவசாயி பலி 

by Editor / 29-05-2023 09:02:06pm
மின்னல் தாக்கி விவசாயி பலி 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பகுதியில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரமாக மழைபெய்த நிலையில் மின்னல் தாக்கி பெரியசாமியாபுரம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி  பூமாரி  (வயது 51) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... போலீசார் விசாரணை

 

Tags :

Share via
Logo