நெல்லை : பள்ளி விபத்து 3 பேர் கைது

by Editor / 17-12-2021 08:26:37pm
நெல்லை : பள்ளி விபத்து 3 பேர் கைது

நெல்லை : பள்ளி விபத்து 3 பேர் கைது

நெல்லையில் பள்ளி கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் வரும் 26ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.சாப்டர் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது.


 

 

Tags :

Share via

More stories