நீட் முறைகேடு: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

by Staff / 08-06-2024 05:14:12pm
நீட் முறைகேடு: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.. நடந்து முடிந்த நீட் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வணிக மயம் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளதோடு  தேர்வு முறை மீது இளைஞர்கள் நம்பிக்கை  இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo