அடுத்த ஏழு ஆண்டுகளில் ஏ ஐ உள்கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி முதலீடு-
ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து அடுத்த ஏழு ஆண்டுகளில் ஏ ஐ உள்கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளனாகவும் இந்தியா அறிவாற்றலை வாடகைக்கு எடுக்க முடியாது என்றும் கேட்டால் விலையை மாற்றியமைத்தது போலவே ஏ ஐ சேவைகளின் விலையையும் அதிரடியாக குறைக்க போவதாக முக்கிய ஒரு முன்னெடுப்பை இன்று அறிவித்தார். குஜராத் ஜாம்நகரின் ஜிஹா வாட் அளவிலான ஏ ஐ திறன் கொண்ட தரவு மையங்கள் அமைக்கப்படுகின்றன இதில் 120 மெகாவாட் திறன் கொண்ட முதற்கட்ட மையம் 2020 ஆறின் இரண்டாம் பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இந்தியா தனது சொந்த ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே ரிலையன்ஸ் கவனம் செலுத்துவதாகவும் இதற்காக பசுமை ஆற்றல் மற்றும் நாடு தழுவிய எய்ட்ஸ் கம்ப்யூட்டிங் நெட்வொர்க் பயன்படுத்தப்படும் என்றும் ஏ ஐ தொழில்நுட்பம் வேலைகளை பாதிக்காது என்றும் மாறாக புதிய மற்றும் உயர்திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை அது உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கையோடு தம் திட்ட செயல்பாட்டை விளக்கினார்.
Tags :


















