சீமானுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது.

by Editor / 02-05-2025 09:30:54am
சீமானுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் கடந்த ஏப். 28-ல் தனது இன்ஸ்டா பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும் என கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் சந்தோஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags : சீமானுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது.

Share via