பிரதமருக்கு கொஞ்சமும் கவலை இல்லை: காங்கிரஸ் எம்.பி..ஜோதி மணி

by Staff / 29-11-2023 04:29:56pm
பிரதமருக்கு கொஞ்சமும் கவலை இல்லை: காங்கிரஸ் எம்.பி..ஜோதி மணி

காங்கிரஸ் ஆட்சியில், சிறு, குறு வியாபாரிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை, தற்போது வியாபாரிகளை அழிப்பதற்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாட்டு மக்களைப் பற்றிய கவலை பிரதமர் மோடிக்கு கொஞ்சம் கூட இல்லை. அதானியை பற்றி குறை கூறினால் மட்டும்தான் பிரதமருக்கு கோபம் வரும் எனக்கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo