பெண் போலீசிடம்நகை பறிப்பு-மர்மக்கும்பல் கைவரிசை
மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானம் அருகே நடந்து சென்ற பெண் காவலர் வள்ளியிடம் தங்க செயின் பறித்துள்ளனர். காவல்துறை குடியிருப்பு பகுதியிலே பெண் போலீசிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :














.jpg)




