பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதவியை ராஜினாமா

by Writer / 16-03-2022 10:28:59am
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதவியை ராஜினாமா


நடந்து முடிந்த ஐந்து மாநிலத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து அம்மாநில தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய அதன் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று பஞ்சாப் காங்கிரஸ்கட்சித்தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதவியை ராஜினாமா
 

Tags :

Share via