சர்வதேச செஸ் போட்டி சென்னையில்தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தம் ட்விட்டர் பதிவில்

by Admin / 16-03-2022 10:02:09am
சர்வதேச செஸ் போட்டி சென்னையில்தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தம் ட்விட்டர் பதிவில்

சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தம் ட்விட்டர் பதிவில் செஸ் நகரமான சென்னையில் 44-வது செஸ் போட்டி நடத்த உள்ளது அறிந்து மகிழ்ந்ததோடு சென்னை வர உள்ள செஸ் ராஜா,ராணிகளை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.ரஷ்யாவில் நடக்க இருந்த செஸ் போட்டி சென்னையில் நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via