தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் #Covid19 சிகிச்சை மையத்தை பார்வையிட்டேன். #Omicron பரவலை எதிர்கொள்ள நமது அரசு அனைத்து முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடியுங்கள் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
_ முதல்வர்
மு.க. ஸ்டாலின்

Tags :