நடப்பாண்டில் இதுவரை 107 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

by Editor / 07-05-2022 11:25:56pm
நடப்பாண்டில் இதுவரை 107 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில், கடும் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 14  குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. நடப்பாண்டில் இதுவரை 107 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via