அதிமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்

by Staff / 24-03-2024 01:23:37pm
அதிமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு ஒரே நாளில் தங்களது தொகுதிகளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளனர். இதேபோல், பெரும்பாலான திமுக வேட்பாளர்களும், நாளை தங்களது தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo