தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி: நயினார் நாகேந்திரன்

by Staff / 03-03-2024 05:11:40pm
தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் என அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லை தொகுதியில் தன்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. அதில், கூட்டணி பேச்சுவார்த்தை முடியாததால் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories