கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ விசாரணை

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோட்டைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வீடாக தகவல் சேகரிப்பு,ஒவ்வொரு வீட்டில் உள்ள குடும்ப நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்,உக்கடம் & கோட்டைமேடு பகுதிகளிலும் NIA அதிகாரிகள் போலீசார் உடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :