ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் 108 கோ பூஜை

by Admin / 10-12-2021 11:14:28pm
 ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில்  108 கோ பூஜை

பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் வேதநாராயணர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை. ஆழ்வார் திருநகரி 41வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸத்ஸேத்யாதி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்  மங்களாசாசனம் செய்தார்.  இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via