அதிமுக,திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் ஐக்கியம்

by Editor / 24-08-2022 09:38:55pm
அதிமுக,திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் ஐக்கியம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி ,தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ வனப்பட்டி தினகரன், அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி உட்பட 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
  

 

Tags :

Share via

More stories

Logo