கன்னியாகுமரியில் மீண்டும் களமிறங்கும் பொன்னார்

by Staff / 24-08-2023 02:25:40pm
கன்னியாகுமரியில் மீண்டும் களமிறங்கும் பொன்னார்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நாட்கள் உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸில் தற்போது எம்பியாக உள்ள விஜய் வசந்த்திற்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை தோல்வியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணனை இந்த முறை வெற்றி அடைய செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடர்ந்து களப்பணியில் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo