கூட்டணி ஏன் வைக்கவில்லை - சீமான் விளக்கம்

by Staff / 30-03-2024 03:10:30pm
கூட்டணி ஏன் வைக்கவில்லை - சீமான் விளக்கம்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் எங்களைத் தொடர்பு கொண்டனர். ஆனால், எங்களது கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்பதால் அதனை மறுத்துவிட்டோம். இந்த தேர்தல் வெற்றிக்காக நாங்கள் 18 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கோம்” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo