எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க 50% பேர் தயக்கம்

by Staff / 09-11-2022 04:26:29pm
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க 50% பேர் தயக்கம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க 50% பேர் தயக்கம் காட்டுவதாக சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தன. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் தரத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதோ என யோசிக்கும் மக்கள் அதை வாங்குவதில் தயக்கம் காட்டுவதாக தெரியவந்தது.

 

Tags :

Share via