மோடிக்கு ரூ.200 கோடியில் சிலை
பிரதமர் மோடிக்கு ரூ.200 கோடி செலவில் 190 அடி உயர வெண்கல சிலை அமைத்து தொழிலதிபர் ஒருவர் தனது விஸ்வாசத்தை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்த்தவர் தொழிலதிபர் நவின்சந்திர போரா, ரூ.200 கோடி செலவில் கவுகாத்தி நகர் அருகே உள்ள தனது இடத்தில் பூமி பூஜை திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடந்து நடைபெறுகிறது. பீடம் உட்பட சிலையின் உயரம் 250 அடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :






chickenfull.jpg)








.jpg)


.jpg)
