ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி புகார்

ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
Tags :