காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 89,471 கன அடியாக குறைப்பு

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 89,471 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,466 லிருந்து 89,471 கன அடியாக குறைந்து காணப்படுகிறது.
Tags :