ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்தஅறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி . கே.சந்துரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Tags :