மதுரையில் நாதக நிர்வாகி கொலைவழக்கில் மேலும் 2 பேர் கைது.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கடந்த 16ம்தேதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் பரத், நாக இருள்வேல்(17 வயது), கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோர் 4பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான மகாலிங்கம், அழகுவிஜய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : மதுரையில் நாதக நிர்வாகி கொலைவழக்கில் மேலும் 2 பேர் கைது.