புதின் எதிர்ப்பளார் நாவல் னி மீது கிரிமினல் வழக்கு

by Staff / 01-06-2022 01:46:14pm
புதின் எதிர்ப்பளார்  நாவல் னி மீது கிரிமினல் வழக்கு

 ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர்க்கட்சித் தலைவர் நாவல் னி மீது 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட முயன்றதாக நாவலின் மீது குற்றம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவல் கனி இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டி வரும்.

 

Tags :

Share via

More stories