. திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி

"அன்புமணி தொடங்கும் சுற்றுப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், போலீசார் தடை விதிக்க வேண்டும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இதனால் அன்புமணி சுற்றுப்பயணத்தை மேற்கொள்வாரா அல்லது ரத்து செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் நாளை (ஜூலை.24) திட்டமிட்டப்படி அன்புமணி சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :